Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2025      தமிழகம்
CM-Vaiko 2025-08-01

சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர். 

அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஒரு அழைப்பிதழை வழங்கினார். அதிலும் குறிப்பாக ஜனவரி 2-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் மது ஒழிப்பு நடைபயணம் தொடங்க இருக்கிறது.அந்த மது ஒழிப்பு நடைபயணத்திற்கான அழைப்பிதழை வழங்கி, அந்த மது ஒழிப்பு நடைபயணத்தில் தொடங்கி வைப்பதற்காக முதல்வரை ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்தார். 

அதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தமிழ்நாடு முதல்வரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளையும், முக்கிய ஆலோசனைகளையும் மேற்கொண்டனர். மேலும் குறிப்பாக தமிழ்நாடு முதல்வரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எஸ்.ஐ.ஆர். பணி பாதிப்பு குறித்தும், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுப்பது தொடர்பாகவும், ஆலோசிக்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பின்போது எம்.பி. தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து