Idhayam Matrimony

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: பிரதமர் மோடி குறித்து அமெரிக்கா பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2025      இந்தியா
Modi 2024-12-04

சென்னை, இந்தியாவில் ஒரு நண்பர் இருப்பதாக பிரதமர் மோடியின் படத்தை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள அமெரிக்க தூதரகம், இந்தியாவில் அமெரிக்காவுக்கு ஒரு நண்பர் இருக்கிறார். மேலும், நமது நாடுகள் ஏற்கெனவே பகிர்ந்து வரும் பிணைப்பை வலுப்படுத்த விரும்புகிறோம் என்று ஜே.டி. வான்ஸ் கூறியதைப் பதிவிட்டுள்ளனர்.

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்த நிலையில், மீண்டும் இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவுடனான நட்புறவு குறித்து அமெரிக்க தூதரகம் பதிவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து