எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
கோவையில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஸ்போர்ட்ஸ் மஹாட்ச்வ் விளையாட்டு போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் விழாவில் பேசியதாவது:-
இன்றைக்கு நாம் ஜெயிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நாளைக்கு அதற்கு வாய்ப்பிருக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சிப் பாதையில் இந்தியா. பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும். ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு உயர வேண்டும். காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும். ஒலிம்பிக்கில் நீங்கள் அனைவரும் வெல்ல வேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில் பெரிய அளவிலான போட்டிகளை நடத்துவோம். 100-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது 2047க்குள் நாம் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


