எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பதிவு செய்யப்படும் தகவல்கள், படங்களுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
கடந்த 29-ந் தேதி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சமூக வலைதளங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தது. அதில், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் ஆபாசமான, அநாகரிக, சட்டவிரோத உள்ளடக்கங்கள் மீது அவை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் இதர உள்ளடக்கங்களுக்கு அந்த வலைதளங்களே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களுக்கு அவற்றையே பொறுப்பேற்கச் செய்ய கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


