Idhayam Matrimony

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியிருக்க வேண்டும்: செங்கோட்டையன் கருத்து

புதன்கிழமை, 7 ஜனவரி 2026      தமிழகம்
Senkotaiyan- 2025-09-05

சென்னை, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விவகாரம் குறித்து செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.

பத்து லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர்மு.க.ஸ்டாலின் சென்னையில் 5-ந்தேதி(நேற்று முன்தினம்) தொடக்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

5 ஆண்டுகளுக்கு முன்பே மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்த மாணவர்களின் நிலை என்ன என்பதை கல்வியாளர்கள் அனைவரும் அறிவார்கள். இப்போது கொடுப்பதை விட என்றைக்கு கொடுத்திருக்க வேண்டுமோ, அப்போதே கொடுத்திருக்க வேண்டும். குழந்தை வளரும்போது பாலூட்ட வேண்டுமே தவிர, வளர்ந்து முடித்த பிறகு பாலூட்ட வேண்டிய தேவை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து