எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் வருகிற 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்-தாம்பரம் மற்றும் தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில்களில் (06105/06106) கூடுதலாக 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் வருகிற 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி இணைக்கப்பட்டு இருக்கும். மேலும் இந்த ரயிலில் திருத்தப்பட்ட பெட்டி அமைப்பில் 3 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான 1 இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1 லக்கேஜ் பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


