எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன், ஆண்டின் முதல் கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (18-ந்தேதி) தொடங்குகிறது.
வரும் 1-ம் தேதி வரை....
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். ஆண்டின் முதல் கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (18-ந்தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
நடப்பு சாம்பியன்...
உலகின் முதல் நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்), நடப்பு சாம்பியனும், 2-வது வரிசையில் உள்ள வருமான ஜானிக் சின்னர் (இத்தாலி), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), ஜோகோவிச் (செர்பியா) போன்ற முன்னணி வீரர்களும், நம்பர் ஒன் இடத்தில் உள்ள சபலென்கா (பெலா ரஸ்) இகாஸ்வியாடெக் (போலந்து) கோகோ கவுப், நடப்பு சாம்பியன் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) போன்ற முன்னணி வீராங்கனைகளும் பங்கேற்கிறார்கள்.
அல்காரஸ் எதிர்பார்ப்பு...
கடந்த 2 ஆண்டுகளாகவே அல்காரசும், சின்னரும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அல்காரஸ் 2024-ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். சின்னர் 2024-ல் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபனையும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும் வென்றார். அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். அதே நேரத்தில் நம்பர் ஒன் வீரரான அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார். 24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரான ஜோகோவிச் கடந்த 2 ஆண்டாக எந்த கிராண்ட் சிலாம் பட்டமும் பெற்றதில்லை. அவர் தற்போது தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


