முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் பயங்கரம்: இரும்பு ஆலையில் வெடி விபத்தில் 6 பேர் பலி

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2026      இந்தியா
Suicide 2023 04 29

ராய்பூர், சத்தீஸ்கர் உள்ள இரும்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீகரின் பலோடாபஜார்- பட்டாபாரா மாவட்டத்தில் உள்ள இரும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாபாரா பகுதியில் உள்ள பக்குலாஹி கிராமத்தில் அமைந்துள்ள இஸ்பாட் இரும்புத் தொழிற்சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும் மூத்த நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கினர் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து