Idhayam Matrimony

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல் அதிகாரிகள் 3 பேருக்கு ஜனாதிபதி விருது

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026      இந்தியா
Murmu 2023 04 18

புதுடெல்லி, தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு ஆகியுள்ளனர். 

குடியரசு தினத்தை முன்னிட்டு சீருடைப்பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீர தீரச்செயல் புரிந்த 121 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 89 பேருக்கு ஜனாதிபதி பதக்கம், 664 பேருக்கு சிறப்பான பணிக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதக்கம் செயல்பாடுகள் சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரும் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு ஆகியுள்ளனர். 

குடியரசுத்தலைவருக்கான பதக்கம் பெற அதிகாரிகள் மகேஸ்வரி ஐ.ஜி., அன்வர் பாஷா எஸ்.பி., குமாரவேலு டி.எஸ்.பி. ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து