எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், காபி, வாழைப்பழம் உள்ளிட்ட பல பொருட்கள் முழுமையான வரிவிலக்கை பெறுகின்றன.
அமெரிக்காவும், இந்தியாவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இது பற்றி இருநாடுகளும் கூட்டு அறிக்கையையும் வெளியிட்டு இருக்கின்றன. இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகள் நலன் பெறுவர், அமெரிக்கா போன்ற ஒரு பெரிய சந்தையில் பொருட்களை விற்கும் வாய்ப்பை இந்திய வர்த்தகர்கள் பெறுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந் நிலையில் வர்த்தக ஒப்பந்தம் மூலம் எந்தெந்த பொருட்களுக்கு முழு வரிவிலக்கு என்ற பட்டியல் விவரம் வருமாறு., ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், விமான பாகங்கள், ஸ்மார்ட் போன்கள், மசாலா பொருட்கள், தேநீர், காபிதேங்காய், தேங்காய் எண்ணெய், பாக்கு பிரேசில் நட்ஸ், முந்திரி பருப்பு, செஸ்ட்நட், தாவர மெழுகு, அவகோடா, வாழைப்பழம், மாம்பழம், அன்னாசிப்பழம், காளான், சிலவகை பேக்கரி பொருட்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


