எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,நவ.26 - மாட்டு தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், ஜமீன் கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவரும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லல்லு பிரசாத் யாதவ், பீகார் மாநில முதல்வராக இருந்தபோது நடந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். தற்போது ராஞ்சி மத்திய சிறையில் உள்ளார். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டுவிட்டது. சிறையில் இருக்கும் லல்லு பிரசாத் யாதவ், ஜாமீன் மனுக்கேட்டு ஜார்க்கண்ட் மாநில ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு கடந்த 31_ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் லல்லு பிரசாத் யாத்வ் நேற்று ஜாமீன் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வருகின்ற 29_ம் தேதி இந்த மனுவான விசாரணைக்கு வருகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுமா? அல்லது லல்லுவுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


