எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.24 - சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான தெரு விளக்கு மின்கம்பங்களில் டி.வி.கேபிள் மற்றும் தொலைபேசி வயர்கள் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிந்தன. இது போன்று அனுமதி பெறாத கேபிள் நிறுவனங்களின் வயர்கள் துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்திருந்தது. இந்த நிலையில் வயர்களுக்கு அனுமதி கேட்டு பல நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:_
இதுவரை 141 நிறுவனங்கள் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளன. அவற்றின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வருகிறோம். இந்த நிறுவனங்கள் மொத்தமாக 2,700 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்ட வயர்களுக்கு அனுமதி கோரியுள்ளன.
இன்னும் ஒரு வாரத்தில் அனுமதிகள் வழங்கப்பட்டு, அடையாள அட்டைகள் தொங்கவிடப்படும். அதன் பின்னர் கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பின்னரும் அனுமதி இல்லாமல் வயர்கள் கொண்டு செல்லப்பட்டால் துண்டிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


