எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டிச.30 - லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆ தர்ஸ் சாஸ்திரி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று கெஜ்ரிவால் முதல் மந்கிரி ஆகியுள்ளார். இதை யடுத்து அவருக்கு நாடு முழுவதிலுமிருந்து பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்தி ரியின் பேரன் ஆதர்ஸ் சாஸ்திரி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார்.
இவர் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி ஆண்டுக்கு ரூ. 1கோடி சம்பளம் பெற்று வந்தார். அந்த பணியிலிருந்து விலகி தற்போது ஆம் ஆத்மி கட்சியயில் சேர்ந்துள்ளார். இவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
எனது தாத்தா லால்பகதூர் சாஸ்திரியின் நற்பெயரைக் காப்பாற்ற முயற்சி செய்வேன். ஆம் ஆத்மி கட்சி வெற்றியின் மூலம் எனது தாத்தா லால்பகதூர் சாஸ்திரியின் உறுதிமொழி, நாணயம், ஒளிவுமறைவற்ற நிலையை மக்கள் உறுதி பூண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


