எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்கிங், டிச.31 - ஹோட்டலில் ஆய்வு நடத்த சென்ற அதிபர் அங்கு வரிசையில் நின்று உணவு வாங்கி சாப்பிட்டார். இது இங்கு நடக்கவில்லை. சீனாவில் நடந்துள்ளது.
சீனாவில் அதிபராக இருப்பவர் ஸி ஜின்பிங். இவப் பெய்கிங் நகரில் உள்ள ஹோட்டலில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றார். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் அனைவரும் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிட்டனர். எனவே இவரும் வரிசை யில் நின்று உணவை வாங்கினார்.
பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட ரொட்டி வகைகள், வெங்காய பன் ரொட்டி வகைகள், பச்சை காய்கறிகள் வறுத்த ஈரல் போன்றவற்றை வாங்கி ருசித்து சாப்பிட்டார். சாப்பிட்ட உணவுக்காக 220 ரூபாயைக் கொடுத்தார். அதிபர் தங்களுடன் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிட்டதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு அவரைப் பாராட்டினர்.
சீனாவில் இதுவரை உயர் பதவியில் இருந்தவர்கள் எவரும் தங்களது பங்களாக்க+ளை விட்டு வெளியே வருவதில்லை. ஆனால் இதற்கு விதி விலக்காக அதிபர் நடந்து கொண்டார். இவரைப் பாராட்டி இணையதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


