எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாக்தாத், ஜன.17 - ஈராக்கில் துக்க வீட்டில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 72 பேர் பலியாயினர். ஈராக்கில் கடந்த சில ஆண்டுகளாக ஷியா-சன்னி பிரிவினர் இடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஷியா பிரிவைச் சேர்ந்த நூரி அல் மாலிக்கி பிரதமராக பதவி வகித்த நிலையில், சன்னி தீவிரவாதிகள் பல்வேறு இடங்களிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அல் கொய்தாவின் ஆதரவோடு அங்கு தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், இத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் காரணமாக 72 பேர் பலியாயினர். பகுபா நகருக்கு மேற்கே சாதுப் என்ற கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்த சன்னி பிரிவு போராளி ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமானோர் திரண்டனர். அப்போது ஷியா பிரிவினர் வைத்த குண்டு வெடித்தது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல், மோசுல் நகருக்கு தெற்கே அயின் அல் ஜாஸ் என்ற இடத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் போலீசாரின் ரோந்து வாகனம் அதில் சிக்கி 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர். பாக் தாத்துக்கு கிழக்கே மாமில் என்ற இடத்தில் 6 லாரி டிரைவர்களை தீவிரவாதி ஒருவன் சுட்டு கொன்றான். இதற்கு பதிலடியாக ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் சன்னி பிரிவினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்கொலை படையினரின் பல்வேறு சம்பவங்களில் 40 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக ராணுவ மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈராக்கில் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வர சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என பிரதமர் நூரி அல் மாலிக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
வேகமாக வாகனம் ஓட்டி இறந்தால் இழப்பீடு இல்லை: சுப்ரீம் கோர்ட்
03 Jul 2025புதுடில்லி: வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்ற கர்நாடக மாநில உயர்நீதிமன்ற உத்தரவை சுப்ரீம்
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
பாலி தீவில் படகு மூழ்கி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 38 பேர் மாயம்
03 Jul 2025மணிலா: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் படகு கவிழ்நது 4 பேர் உயிரிழந்தனர். 38 பேர் மாயமாகி உள்ளனர்.
-
சூர்யவன்ஷி புதிய சாதனை
03 Jul 202519 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள், 2 டெஸ்ட் போடிகளில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
எல்லைதாண்டி மீன் பிடித்தால் உடனே கைது: இலங்கை அமைச்சர் அதிரடி
03 Jul 2025இலங்கை: தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்தால் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
-
2-வது டெஸ்ட் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.
-
கானா பயணத்தை முடித்துக் கொண்டு டிரினிடாட் அண்டு டுபாகோவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
03 Jul 2025ஆக்கரா: கானா பயணம் முடிந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல்
03 Jul 2025நத்தம்: டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி திருச்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
வைபவ் சூர்யவன்ஷி அபார ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
03 Jul 2025நார்த்தம்டான்: வைபவ் சூர்யவன்ஷி அபார ஆட்டத்தால் இங்கிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
பும்ரா விளையாடாதது அதிர்ச்சி அளிக்கிறது: ரவி சாஸ்திரி விமர்சனம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்தியாவின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடாதது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.
-
3-வது வரிசையில் நிலையான வீரர் இல்லாமல் திணறும் இந்திய அணி
03 Jul 2025பர்மிங்ஹாம்: புஜாராவுக்கு பிறகு 3-வது வரிசையில் நிலையான வீரர் இல்லாமல் இந்திய அணி திணறி வருகிறது.
மோசமான தோல்வி...
-
கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர், சகோதரர் பலி திருமணமான 10 நாட்களில் சோகம்
03 Jul 2025லிஸ்பன்: லம்போர்கின் கார் டயர் வெடித்த விபத்தில் கால்பந்து வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கால்பந்து வீரர்...
-
கேப்டனாக முதல் இரு டெஸ்டிலும் சதம்: இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன் சுப்மன் கில்
03 Jul 2025பர்மிங்காம்: கேப்டனாக முதல் இரு டெஸ்டிலும் சதம் அடித்த 4-வது இந்தியர் என்ற சிறப்பை சுப்மன் கில் பெற்றார்
இங்கிலாந்து முன்னிலை...
-
சீண்டிய ஸ்டோக்சுக்கு பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால்
03 Jul 2025பர்மிங்காம்: 2வது டெஸ்ட் போட்டியின் போது தன்னை சீண்டிய ஸ்டோக்சுக்கு ஜெய்ஸ்வால் பதிலடி அளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள