எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜமைக்கா, ஜூன்.1 - ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு முன்னுரிமை கொடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் டெஸ்ட் இடத்தை இழந்தார் சுனில் நரைன்.
அடுத்த மாதம் நியூசீலாதுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறது. இதற்கு வீரர்கள் ஜூன் 1ஆம் தேதிக்குள் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் சுனில் நரைன் இன்று ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். இதனால் அவரது டெஸ்ட் இடம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனர் ரிச்சர்ட் பைபஸ் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட்டை கட்டிக்காப்பதில் வாரியத்திற்குப் பொறுப்பு உள்ளது, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் நரைன் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 18 விக்கெட்டுகள் நியூசீலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட்களில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


