முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம்

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      ஆன்மிகம்
Image Unavailable

பழனி,பிப்.27 - பழனி முருகன் மலைக் கோயில் உண்டியல் வசூலாக ரூ ஒரு கோடியே 17 லட்சம் கிடைத்துள்ளது. உண்டியல் வசூல் எண்ணிக்கை கடந்த 4 ம் தேதி முதல் கடந்த 24 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பணமாக ரூ ஒரு கோடியே 17 லட்சத்து 60 ஆயிரத்து 823 ம், தங்கமாக ஆயிரத்து 55 கிராமும், வெள்ளி 6 ஆயிரத்து 345 கிராமும், மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்தன. இதில் கோயில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம், துணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் நடராஜன், திண்டுக்கல் உதவி ஆணையர் பச்சையப்பன், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி பொன்னுச்சாமி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago