எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எடப்பாடி,ஜூலை.- 11 - எடப்பாடியில் ஆலச்சம்பாளையம், காட்டூர் மற்றும் நாச்சியபாளையம் ஆகிய பகுதிகளில் புதிய ரேசன் கடைகளை தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் மகாபூசனம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இலியாஸ் பாஷா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேசன் கடையை திறந்து வைத்து அமைச்சர் பேசுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்த போது ரேசன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமமப்பட்டதை அறிந்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது புதிய கடை திறக்கப்பட்டுள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


