எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“ நீ என்ன மாயம் செய்தாய் “
“ நீ என்ன மாயம் செய்தாய் “
புதுமுகங்கள் நடிக்கும் “ நீ என்ன மாயம் செய்தாய் “
நரேன் வழங்கும் என் பிக்சர்ன்ஸ் செல்பி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதா நரேன் தயாரிக்கும் படத்திற்கு “ நீ என்ன மாயம்செய்தாய் “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் விவேக் சேகர் கதாநாயகனாக நடிக்கிறார். நேஹா சக்சேனா நாயகியாக நடிக்கிறார். இவர் அர்ஜுனுடன் ஒரு மெல்லிய கோடு படத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக அர்ஷிதா சாய் நடிக்கிறார். மற்றும் மதுரை ஷர்மிளா, மோனிகா, ஷீபா, மாஸ்டர் தமிழ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ரதன் சந்தாவத்
இசை - டேவிட் பரத்குமார்
எடிட்டிங் - முகமது யாசின்
பாடல்கள் - விந்தைபாரதி, சிவகங்கா
நடனம் - கௌசல்யா
தயாரிப்பு நிர்வாகம் - சிவகுமார்
தயாரிப்பு - கவிதா நரேன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எஸ்.ஆர்.பாலாஜி. இவர் எடிட்டிங் துறையில் நிறைய படங்களில் பணியாற்றியவர். அத்துடன் “ இன்னுமா நம்மள நம்பறாங்க “ என்ற படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் எஸ்.ஆர்.பாலாஜியிடம் கேட்டோம்..
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் சித்தார்த் ( விவேக் சேகர் ) தனது சிறு வயது தோழியை காண ஆவலோடு அவளைத் தேடி செல்கிறான். அங்கே அவனது சிறுவயது தோழி மேகா ( நேஹா சக்சேனா ) எல்லாவற்றையும் இழந்து நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவளுக்கு ஆறுதல் சொல்லி, வேண்டிய உதவிகளை செய்கிறான். அந்த நட்பு காதலாக மாறுகிறது. அவர்கள் காதல் நிறைவேறியது இல்லையா என்பதை இளமை ததும்ப உருவாக்கி உள்ளோம். இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களின் ரசனைக்கேற்ப படம் உருவாகி உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் எஸ்.ஆர்.பாலாஜி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


