Idhayam Matrimony

உணவுப் பணவீக்கம் 9.80 சதவீதமாக உயர்ந்துள்ளது

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக.26 - உணவுப் பொருள் பணவீக்கம் 9.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 6 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.03 சதவீதமாக இருந்த உணவுப் பொருள் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் 13 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.80 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. காய்கறிகள், உருளைக்கிழங்கு, புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்ததாலேயே இந்த உணவுப் பணவீக்கமும் உயர்ந்துள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். பழங்களின் விலைகளும் கடந்த வாரம் அதிகரித்துள்ளது. மற்றபடி எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago