எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் சார்பாக தயாரிக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி
நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் சார்பாக தயாரிக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி
நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் சார்பாக தயாரிக்கும் புதிய படம்
சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்
மக்களின் ரசனைக்கேற்ப வித்தியாசமான வெற்றி படங்களை தயாரித்த v.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தனது 10வது தயாரிப்பை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
தொடர் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என வசூல் சாதனை படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இப்படத்தை இயக்குகிறார். மிருதன் வெற்றி படத்திற்கு ஜெயம் ரவி - சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடதக்கது.
விரைவில் துவங்கவிருக்கும் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


