எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளுர்
திருவள்ளுர் நகர கழக அ.தி.மு.க சார்பில் திருவள்ளுர் பஜார் வீதியில் அ.தி.மு.க நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் 100-வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் திருவள்ளுர் நகர கழக செயலாளர் ஜி.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் எஸ்.வேல்முருகன் வரவேற்றார்.மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வி.ஆர்.ராம்குமார்,நகர கழக பொருளாளர் ஜி.சீனிவாசன்,முன்னாள் நகர மன்ற தலைவர் பாஸ்கரன்,நகர பேரவை,கிளை கழக செயலாளர் எம்.ஜோதி,மாவட்ட பிரதிநிதி எம்.பத்மநாபன்,மாவட்ட பேரவை துணை செயலாளர் எழிலரசன்,மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் விஜயதேவிபாபு,மாவட்ட தையல் தொழிற்சங்க தலைவி பரிமளாவீரசேகர்,மேலவை பிரதிநி தேவிஹென்றி,பொதுக்குழு உறுப்பினர் பூபதி,முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருவள்ளுர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன்,தலைமை கழக பேச்சாளர் ஜெயம் கே.மூர்த்தி,மன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் கழக நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் சாதனைகள்,பொதுமக்களுக்கு ஆற்றிய பல்பேறு நலத்திட்டங்கள் குறித்து கூறினார்கள்.பொதுக் கூட்டத்தின் நிறைவாக நகர இலக்கிய அணி செயலாளர் ஏ.எத்திராஜ் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


