எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி.
துாத்துக்குடியில் நடைபெற்று வரும் குரூப் 1 தேர்வை மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் நேரில் பார்வையிட்டார்.துாத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மூலம் துணைஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் இதே நிலையை சார்ந்த பல நிலைகளில் காலியாகவுள்ள 85 பணியிடங்களை நிரப்புவதற்கு, எழுத்துத்தேர்வு நடைபெற்றது. துாத்துக்குடி பி.எம்.சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த எழுத்து தேர்வை மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் உடனிருந்தார். இத்தேர்வுகளுக்காக மொத்தம் 4,226 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நடைபெற்ற தேர்வில் 2,693 பேர் பங்கேற்றனர்.1,533 பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம் 63 சதவித பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


