எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தென் காளகஸ்தி என அழைக்கப்படும் ராகு-கேது பரிகார ஸ்தலமான நங்கைமொழி அருள்மிகு ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவில் மாலை 5 மணிக்கு செம்மறிக்குளம் கிராமம் ஸ்ரீவிநாயகர் திடல் மெஞ்ஞானபுரம் பஜாரில் இருந்து யானை முன்வர கரகாட்டம், மேளதாளத்துடன் 7ம் ஆண்டு 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நங்கைமொழி முன்னால் பஞ்சாயத்து தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். அய்யா வைகுண்டரின் அருளிசை புலவர் குரு சிவசந்திரர் பால் குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். செம்மறிக்குளம் பஞ்சாயத்து முன்னால் துணைத்தலைவர் ஜெயக்கனி முத்துமணி முன்னிலை வகித்தார். இரவு 7 மணிக்கு சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. இரவு 10மணிக்கு லண்டன் மிஹேல் ரெஸ்னிக் என்ற வாசுதேவ தத்த தாஸன் பக்தி சொற்பொழிவு, மற்றும் அய்யாவின் அருளிசை புலவர் குரு சிவச்சந்திரரின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. விழாவில் திருப்பணிக்குழு தலைவர் வழக்கறிஞர் கண்ணன், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கட் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் எம்.திருப்பதி, தொழில் அதிபர் விஜயராஜ், எஸ்.வி.பி சேர்மன் துரை, செல்வராஜலிங்கம், சிவசக்தி சரவணபாண்டியன். சீனியர் வழக்கறிஞர் இளங்கோ, மாவட்ட மருந்தாளுநர் பொன்பாண்டி, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ரவிகிரு~;ணன், மாவட்ட அமைப்பாளர் தனலிங்கம், உடன்குடி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சாத்தை ஒன்றிய அவைத்தலைவர் முத்துகிரு~;ணன், நங்கைமொழி ஊராட்சி திமுக செயலாளர் சித்திரைபாண்டி, உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளை தலைவர் உதயகுமார், செயலாளர் தசீந்திரன், பொருளாளர் சிவமுருகன் மற்றும் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


