எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டியில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
ஊட்டியில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனது. இதனால் ஊட்டி நகருக்கு குடிதண்ணீர் விநியோகிக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிப்போனதால் ஊட்டி நகரத்தில் குடிநீர் பிரச்சனை அதிகரித்துள்ளது. பார்சன்ஸ்வேலி அணையில் மட்டும் நீர் இருப்பு உள்ளதால் அங்கிருந்து குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி க்கு பெய்யத்தொடங்கிய மழை சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. மேலும் ஆங்காங்கே தேங்கியிருந்த குப்பைகள் யாவும் சாலைகள் வந்து சேர்ந்தன. இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடனடியாக அகற்றி நகரை சுத்தமாக்கினர்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. தற்போது ஊட்டியில் பெய்துள்ள மழையின் காரணமா பொதுமக்களும், விவசாயிகளும் பெருத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


