எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 15 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் முதல் தவணையாகரூ. 2 இலட்சத்து 8 ஆயிரத்து 336க்கான காசோலைகளை கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கி தெரிவித்ததாவது :-தருமபுரி மாவட்டம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 73337 விவசாயிகள் உள்ளனர். மேலும் வடகிழக்கு பருவமழை 2016 பொய்த்ததன் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் பட்டு வளர்ச்சித் துறை பயிர்களுக்கு உரிய விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முன்மொழிவுகள் அனுப்பப்பட்டதில், அரசிடமிருந்து ரூ. சுள.19,19,23,000- வரப்;பெற்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நுஊளு மூலம் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். இவ்விழாவின்போது அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஆர். முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், கோட்டாட்சியர்கள் க. இராமமூர்த்தி, கவிதா, பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்;சியர் விஜயா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.பி.அரங்கநாதன், முன்னாள் நகரமன்ற தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் வேலுமணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


