எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வழி கண்ட சோழர்கள்

கரிகாலன் காவிரியை வென்றவன், இமயத்தில் கொடி நட்டுவந்தவன் என்னும் பெருமைக்குரியவன். சோழ வம்சத்தின் ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்தியவன் இப்படி பல்வேறு சிறப்புக்களை கொண்டவன் கரிகாலன். அடிக்கடி வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவதால் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர் சோழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. பாறைகளுக்கு மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். பல வல்லுநர்கள் வந்து சோதித்து பார்த்தும் இன்னும் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
விஜய்யை கைது செய்தால் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்: டி.டி.வி.தினகரன் பேட்டி
05 Oct 2025சென்னை : “கரூர் சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
-
தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
05 Oct 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
05 Oct 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
-
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்: வள்ளலார் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு
05 Oct 2025சென்னை : வள்ளலாரின் பிறந்தநாளான தனிப்பெருங்கருணை நாளில், அவர் கூறிய “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும் என்று தம
-
இருமல் மருந்தால் குழந்தைகள் பலி: மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை
05 Oct 2025புதுடெல்லி : இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில செயலாளர்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.
-
சிகாகோவில் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்திய கும்பல் : துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயம்
05 Oct 2025சிகாகோ : சிகாகோவில் போலீசாரின் வாகனத்தை வழிமறித்து தாக்கிய பெண் சுடப்பட்ட சம்பவம், நகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: புர்கா அணிந்த பெண்களை சோதனை செய்யுமாறு பா.ஜ. கட்சி வலியுறுத்தல்
05 Oct 2025பாட்னா : பீகார் சட்டசபை தேர்தலின் போது புர்கா அணிந்து வாக்களிக்க வரும் பெண்களின் வாக்காளர் அட்டைகளில் உள்ள புகைப்படத்தை தேர்தல் ஆணையம் பொருத்திப்பார்த்து சோதனையிட வேண்ட
-
கரூர் சம்பவத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை: வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் அவசர ஆலோசனை
05 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து வழக்கறிஞர்கள் குழுவுடன் த.வெ.க. தலைவர் விஜய் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்பாளி: எழுத்தாளர் கோதண்டம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
05 Oct 2025சென்னை : இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் 11 குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் அதிரடியாக கைது
05 Oct 2025மத்தியப்பிரதேசம் : ம.பி.யில் குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்து கவனக்குறைவாகச் செயல்பட்டதாக மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார்.
-
புதுச்சேரியில் இன்று முதல் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்: தி.மு.க. அறிவிப்பு
05 Oct 2025புதுச்சேரி : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி புதுச்சேரியில் 5-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய இன்று முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடக்குவதாக தி.மு.க.
-
பல அபாயங்கள் நிறைந்துள்ளன: ட்ரம்பின் அமைதி ஒப்பந்தத்திற்கு ஹிஸ்புல்லா தலைவர் எதிர்ப்பு
05 Oct 2025காசா : காசாவில் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த திட்டத்தில் பல அபாயங்கள் நிறைந்துள்ளதாக லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம்
-
இட்லி கடை திரைப்படம் வெற்றி: கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்
05 Oct 2025தேனி : நடிகர் தனுஷ் இட்லி கடை வெற்றிக்காக கிடா வெட்டி விருந்தளித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக்குழுவில் மேலும் 8 அதிகாரிகள் நியமனம்
05 Oct 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளா, தேவி ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில
-
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு : பணிகளை மிக விரைந்து முடித்திட அறிவுறுத்தல்
05 Oct 2025சென்னை : சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் ஆய்வு : 8 அதிகாரிகள் கூடுதலாக சேர்ப்பு
05 Oct 2025கரூர் : கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 5 பேர் பலி
05 Oct 2025கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
-
கனமழை, வெள்ளம்: நேபாளில் 47 பேர் பலி
05 Oct 2025காட்மாண்டு : நேபாளத்தில் பெய்து வரும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு : பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய திட்டம்
05 Oct 2025சென்னை : பிரசார வாகனத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதிய விவகாரத்தில் விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் பிரசார வாகனத்த
-
அமிர்தசரஸில் இருந்து பிரிட்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறால் பயணிகள் அவதி
05 Oct 2025அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகருக்கு சென்ற ஏர்-இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதனால் பயணிகள் கடும் அவதி அ
-
மதுரை, நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கம்
05 Oct 2025சென்னை : தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
-
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை
05 Oct 2025கேரளா : தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை பயன்படுத்த கேரள மாநில அரசு.தடை விதித்துள்ளது.
-
தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை நாம் வீழ்த்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
05 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை நாம் வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகைக்குள் 20 புதிய அரசு வால்வோ சொகுசு பேருந்துகளை இயக்க ஏற்பாடு
05 Oct 2025சென்னை : தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.