எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு, அக். - 25 - 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மேலும் 10 முதல் 12 பேருக்கு தொடர்புள்ளது என்று ஜனதா தள கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்போது நடந்து வரும் 2 ஜி அலைக்கற்றை விசாரணைக்குள் அவர்கள் இன்னமும் வரவில்லை. விசாரணை சரியான நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் சில பிரமுகர்கள் இன்னமும் சி.பி.ஐ. யால் விசாரிக்கப்படவில்லை. விசாரணையின் வரம்புக்குள் அவர்களை கொண்டு வர வேண்டும் என சி.பி.ஐ. யை நான் வலியுறுத்துவேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


