எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்கு ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக வலுவான அரசியல் சக்தியைத் திரட்ட நிதிஷ் குமாரும், லல்லு பிரசாத் யாதவும் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் பிறந்தநாளில் கலந்து கொள்வதன் மூலம் பாஜகவுக்கு எதிராக அரசியல் சக்தி இருக்கிறது என்பதை உணர்த்த லல்லு - நிதிஷ் திட்டமிடப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே விழாவில் பங்கேற்க இருவரும் இசைவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக லல்லு பிரசாத் யாதவை நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுத்தார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. அதனை லல்லுவும் ஏற்றுக்கொண்டதாக ஆர்ஜேடி கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


