எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் புள்ளியியலாளர்(ளுவயவளைவiஉயைn) தேர்வினை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் நேற்று (26.11.2017) ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வு மேற்கொண்ட பிறகு கலெக்டர் தெரிவித்ததாவது.
கலெக்டர் பேட்டி
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் புள்ளியியலாளர் (ளுவயவளைவiஉயைn) தேர்விற்கு 1570 தேர்வாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் இன்றைய தினம் 1013 தேர்வாளர்கள் பங்கேற்று இத்தேர்வினை எழுதினர். இத்தேர்வு நேர்மையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்வு மையங்களில் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை, கண்காணிப்பு குழு, தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் இன்றைய தினம் 5 மையங்களில் நடைபெறும் தேர்வு மையங்களில் ஒன்றான கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுது. இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


