எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரதாலயா கல்சுரல் அகாடமி சார்பில் 3-ம் ஆண்டு சலங்கை பூஜை விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், நாகர்கோவில் கவிதாலயா நாட்டியப்பள்ளி இயக்குனர் கவிதா, நிஷா, பரதாலயா நிறுவனர் கல்பனா செல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவங்கி வைத்தனர்.சுமார் 7 மாணவிகளுக்கு சலங்கை பூஜை செய்து வைக்கப்பட்டது
சலங்கை பூஜை
மேலும் 50 க்கு மேற்பட்ட மாணவிகள் நடனம் சிறப்பித்தனர் அனைத்து மாணவிகளுக்கும் சிறப்பு விருந்தினர் பிரபாகரன் பரிசு வழங்கி கௌரவித்தார்.விழாவில்700க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாட்டினை பரதாலயா இயக்குனர் செல்வம் செய்திருந்தார்.பரதநாட்டிய ஆசிரியர் ராதா உடனிருந்தார்..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


