முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு வனத்துறை மற்றும் பசுமை பாதுகாப்புஇயக்கம் இணைந்து சிறப்பு வனம் உருவாக்கம்விழா

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      வேலூர்
Image Unavailable

 

தமிழ்நாடு வனத்துறை மற்றும் பசுமை பாதுகாப்புஇயக்கம் சார்பில் வேலூர் மாவட்டம் மேலகுப்பம்பஞ்சாயத்து இளவந்தோப்பு பகுதியில் உள்ளகோடாளி மலையை சிறப்பு வனம் உருவாக்கம்திட்டத்தின் முதல் கட்டமாக 500மரக்கன்றுகள் நடப்பட்டது.

500மரக்கன்றுகள்

மேலும் விரைவில் கோடாளி மலையை முற்றிலும்மரம் நிறைந்த மலையாக உருவாக்கப்பட உள்ளது.இந்த விழாவில் பசுமை பாதுகாப்பு கௌரவத்தலைவர் ஜி. வி. செல்வம் , நிறுவனத்தலைவர் மா.குணசேகரன் , வேலூர் ஜெம் ரோட்டரி சங்கதலைவர் தினேஷ் குமார் , உதவும் நெஞ்சங்கள்நிறுவனர் ஸ்ரீ வேதாத்திரியன் , ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் துணைத்தலைவர்ஜனார்த்தனம் , ஆற்காடு வனச்சரக ஊழியர்கள்மற்றும் கிராம பொதுமக்கள் பலர் இவ்விழாவில்கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து