எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செ.செம்மலை முன்னிலையில் நேற்று (04.01.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கி கலெக்டர் பேசியதாவது.
தாலிக்கு தங்கம்
குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளின் மூலம் எண்ணற்ற பல சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் நலனை பாதுகாக்கும் வகையில் சமூகநலத்துறை மூலம் திருமண நிதியுதவித் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம், இலவச தையல் இயந்திர திட்டம், குழந்தைகளின் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்களில் ஐவகை உணவுத் திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு திட்டம், பாரம்பரிய உணவுத்திருவிழா ஆகிய திட்டங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இத்தகைய திட்டங்கள் மூலம் ஆண்களை காட்டிலும் பெண்களின் கல்வி கற்கும் சதவீதம் அதிகரித்துள்ளது.
திருமணநிதி உதவி
சேலம் மாவட்டத்தில் 2011 முதல் 2018 வரை 38,287 பயனாளிகளுக்கு 1,53,148 கிராம் தங்கமும் ரூ.134.86 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 399 பயனாளிகளுக்கு 3,192 கிராமம் தங்கமும், ரூ.1.47 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கப்படுகிறது. அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் தங்கள் வாழ்வில் மேன்மேலும் உயர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பேசினார்.
இவ்விழாவில் மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் பரிமளாதேவி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரசேகர், கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் பாலசுப்ரமணி, வட்டார கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் ஜெயகுமார், மேட்டூர் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


