எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டிச. - 21 - மத்திய அரசின் இந்திய உணவு கார்ப்பரேசனுக்கு சொந்தமான கிட்டங்கிகளில் சுமார் ஒரு லட்சம் டன் உணவு தானியங்கள் சேதமைடந்துள்ளாக மத்திய உணவுத் துறை இணையமைச்சர்(தனி பொறுப்பு) கே.வி. தாமஸ் மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி இந்திய உணவு கார்ப்பரேசன் கிட்டங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 87 ஆயிரம் டன் உணவு தானியங்கள் சேதமைடந்துள்ளன. அதிக ஈரப்பதம் தானியங்களை தொழிலாளர்கள் முறையாக கையாளமல் இருந்தது நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக நாட்கள் சேமித்து வைத்திருந்தது, பறவைகள், எலிகள் உட்பட பல்வேறு காரணங்களால் சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளை தடுக்க தனி அமைப்பு ஏதும் இல்லை. சேதத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கிட்டங்கிகளின் சுவர்களை பலப்படுத்துதல் உள்ளிட்ட பராமரிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் ஊர்க்காவல் படையினர், சிறப்பு போலீஸ் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


