Idhayam Matrimony

2017-ல் பங்குச் சந்தை முதலீடு ரூ.90,700 கோடி

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

கடந்த ஆண்டில் (2017) உள்நாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் ரூ.90,700 கோடியை முதலீடு செய்திருக்கின்றன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செய்துள்ள தொகையை விட இது இரு மடங்கு அதிகமாகும் என மார்னிங்ஸ்டார் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் ரூ.51000 கோடியை மட்டுமே முதலீடு செய்துள்ளனர். ஜனவரி, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிகம் வெளியேறினர். இந்த மாதங்களில் உள்நாட்டு முதலீடு அதிகமாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து