Idhayam Matrimony

பொன்னேரி அடுத்த கம்மாவார்பாளையம் கொளத்தூரில் அ.தி.மு.க கொடியேற்றும் விழா : எம்.பி வேணுகோபால்,பலராமன் எம்.எல் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      சென்னை
Image Unavailable

பொன்னேரி தொகுதி,கம்மாவர்பாளையம் ஊராட்சி,கொளத்தூர் அண்ணா தி.மு.க கிளை கழகத்தின் சார்பில் கிளை கழகச் செயலாளர் கமலா ஏற்பாட்டில் கழகக் கொடியேற்றப்பட்டது.

இனிப்பு

கழக மருத்துவ அணிச் செயலாளரும்,திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால்,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் ஆகியோர் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

 உடன் ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல்,பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை,ஒன்றிய பேரவை செயலாளர் திருமலை,பேரவை தலைவர் ஆறுமுகம்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் கோளூர் கோதண்டன்,அன்பழகன்,ஊராட்சி செயலாளர்கள் கம்மவார் பாளையம் இராதாகிருஷ்ணன்,பெரும்பேடு சீனிவாசன்,கொளத்தூர் கமலா,பொன்னேரி நாகராஜ் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து