எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் “தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்” மார்ச் 2 முதல் 4 ம் தேதி வரை மூன்று நாள் நடைபெற்றது.
விழிப்புணர்வு முகாம்
02.03.18 அன்று நடைபெற்ற துவக்க விழாவில் ஒருங்கிணைப்பாளர் மு. பாலசுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினார் துணை ஒருங்கிணைப்பாளர் இரா. அருண்குமார் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமில் நடக்கப்போவதைப் பற்றி சுருக்கமாக பேசினார், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத்தலைவர் ப. அருணா வாழ்த்துரையாற்றினார், பொறியியல் புல முதல்வர் செ. அந்தோணி ஜெயசேகர் தலைமை வகித்து தொடக்கவுரையாற்றினார், வையாபுரி மற்றும் வி. ஆர் எண்டர்பிரைஸஸ் மேலாண் இயக்குனர் Ln. இரா. தீபக் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார், துணை ஒருங்கிணைப்பாளர் செ. மோகன் நன்றி கூறினார். அதைத்தொடர்ந்து சிறப்பு வகுப்புகளும் நடைபெற்றன. 3 ம் தேதி மதியம் NEYCER தொழிற்சாலைக்கு சென்று நேரில் களஆய்வு செய்தனர். 81 இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். 04.03.18 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் துணை ஒருங்கிணைப்பாளர் செ. மோகன் வரவேற்றுப் பேசினார் துணை ஒருங்கிணைப்பாளர் இரா. அருண்குமார் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமில் நடந்ததைப் பற்றி சுருக்கமாக பேசினார் பேராசிரியர் செ. பழனிவேல் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார், கடல்சார் அறிவியல் புல கடல்சார் உயிரினத் துறை இணைப்பேராசிரியர் ப. அனந்தராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிறைவுரையாற்றினார் ஒருங்கிணைப்பாளர் மு. பாலசுப்பிரமணியன் நன்றி நல்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025