எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கார் விற்பனை சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான மாருதி சுசூகி, புதிய ஸ்விப்ட், டிசைர் மாடல் கார்களில் ஏர் பேக் கோளாறுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் எனவே, இவற்றை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம், கொடுத்து இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நிகழாண்டு மே 7 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆகிய காலகட்டத்திற்குள் தயாரிக்கப்பட்ட டிசைர் மற்றும் புதிய ஸ்விப்ட் மாடலின் 1,279 வாகனங்களை (566 புதிய ஸ்விப்ட், 713 புதிய டிசைர்) திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். இந்த கார்களின் உரிமையாளர்கள் மாருதி ஏஜெண்டுகளிடம் சென்று தங்கள் கார்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கட்டணமின்றி சரி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


