எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இறால் தம் பிரியாணி
இறால் தம் பிரியாணி செய்யத் தேவையான பொருள்கள்;
- இறால் - 200 கிராம்.
- பாஸ்மதி பிரியாணி அரிசி – 1/2 கிலோ.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 150 கிராம்.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 150 கிராம்.
- பச்சை மிளகாய் - 50 கிராம்.
- தயிர் - 50 கிராம்.
- புதினா,கொத்தமல்லி - சிறிதளவு.
- இஞ்சி,பூண்டு விழுது - 50 கிராம்.
- தனியா பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்.
- சீரக பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்.
- கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
- சிக்கன் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
- மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
- மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
- ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்.
- தாழம்பூ வாட்டர் - 1 ஸ்பூன்.
- ரிபைன்ட் ஆயில் - 100 மில்லி.
- பட்டை - 5 கிராம்.
- லவங்கம் - 5 கிராம்.
- ஏலக்காய் - 5 கிராம்.
- பிரியாணி இலை - 5 கிராம்.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
- அடுப்பில் குக்கரை வைத்து 100 மில்லி ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பட்டை 5 கிராம்,லவங்கம் 5 கிராம்,ஏலக்காய் 5 கிராம்,பிரியாணி இலை 5 கிராம் போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய 150 கிராம் பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- பச்சை மிளகாய் 50 கிராம்,இஞ்சி,பூண்டு விழுது 50 கிராம் போட்டு நன்றாக கிளறிவிடவும்.
- மஞ்சள் தூள் 1 டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்,தனியா பவுடர் 2 டேபிள் ஸ்பூன்,சிக்கன் மசாலா தூள் 1 டேபிள் ஸ்பூன்,சீரக பவுடர் 1 டேபிள் ஸ்பூன்,சிக்கன் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய தக்காளி 150 கிராம், தயிர் 50 கிராம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளறிவிடவும்.
- சுத்தம் செய்த இறால் 200 கிராம்,புதினா,கொத்தமல்லி சிறிதளவு போட்டு இதனுடன் 700 மில்லி தண்ணீர் உற்றி கலந்து விடவும்.
- நன்றாக கொதி வந்த உடன் பாஸ்மதி பிரியாணி அரிசி 1/2 கிலோ போட்டு 5 நிமிடம் நன்றாக வேக விடவும்.
- தம் போட அடுப்பில் தோசை தாவவை வைத்து அதன் மேல் பிரியாணி குக்கரை வைத்து சிறிதளவு புதினா,கொத்தமல்லி,2 ஸ்பூன் நெய், ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன்,தாழம்பூ வாட்டர் 1 ஸ்பூன் ஊற்றி கலந்து விட்டு ஒரு தட்டை வைத்து முடி 15 நிமிடம் தம் போட்டு இறக்கவும்.
- சிறிதளவு புதினா,கொத்தமல்லியை தூவி விடவும்
- சுவையான இறால் தம் பிரியாணி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


