முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கேரட் பொரியல்

Cooking time in minutes: 
20
Ingredients: 

கேரட் பொரியல் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. கேரட் - 2.
  2. பெரிய வெங்காயம் - 1/2.
  3. உலர் சிகப்பு மிளகாய் -1.
  4. பச்சை மிளகாய் - 1.
  5. கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  6. துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்.
  7. பாசி பருப்பு - 1 ஸ்பூன்.
  8. ரிபைன்ட் ஆயில் - 2 ஸ்பூன்.
  9. கடுகு - 1/4 ஸ்பூன்.
  10. கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்.
  11. மிளகாய் பொடி - சிறிதளவு. 
  12. உப்பு - தேவையான அளவு.
Method: 

 

செய்முறை ;-

  1. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
  2. நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
  3. எண்ணெய்யை சூடு படுத்தி கொள்ளவும்.
  4. 1/4 ஸ்பூன் கடுகு போட்டு வதக்கவும்.
  5. கடலை பருப்பு 1/2 ஸ்பூன் போட்டு வதக்கவும்.
  6. கறிவேப்பிலை சிறிதளவு, உலர் சிகப்பு மிளகாய்1, நறுக்கிய பச்சை மிளகாய்1, நறுக்கிய பெரிய வெங்காயம் 1/2, தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  7. துருவிய 2 கேரட் போட்டு வதக்கவும்.
  8. ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் பாசி பருப்பை எடுத்து சூடு நீரில்10 நிமிடம் ஊற வைக்கவும்.
  9. ஊற வைத்த பாசி பருப்பை போட்டு கலந்து விடவும்..
  10. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூடி 4 நிமிடம் வேகவிட வேண்டும்.
  11. அடிபிடிக்காமல் இருக்க  2 நிமிட இடைவெளியில் மூடியை திறந்து பார்த்து கிளறி விடவும்.
  12. இப்போது நன்கு வெந்து விட்டது.
  13. தேவை எனில் சிறிதளவு மிளகாய் பொடி, மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
  14. கொத்தமல்லி சிறிதளவு, துருவிய தேங்காய் 2 ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.
  15. இப்போது வானொலியை அடுப்பில் இருந்து இறக்கவும்.
  16. சுவையான கேரட் பொரியல் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago