முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் 65

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

சிக்கன் 65 செய்யத் தேவையான பொருள்கள்;

 1. சிக்கன் 1/2 கிலோ.
 2. ரிபைன்ட்  ஆயில் 500 மில்லி.
 3. எலுமிச்சை பழம் – 1.
 4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
 5. கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன் .
 6.  இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்.
 7. உப்பு -  தேவையான அளவு .

 

Method: 

 

செய்முறை ; 

 

 1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 1/2 கிலோ சிக்கனை போட்டு எலுமிச்சை பழ சாறு 1 ஸ்பூன்,மிளகாய் தூள் 1 ஸ்பூன்,கரம் மசாலா தூள்   1 ஸ்பூன் ,இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்,உப்பு தேவையான அளவு  போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து ஒரு மணி நேரம் உற விட வேண்டும்
 2. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி உற்ற வேண்டும்.
 3. எண்ணெய் சூடானவுடன் மசால் கலந்து ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
 4. சிக்கனை திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
 5. சுவையான சிக்கன் 65 ரெடி.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்