எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பேபி கார்ன் கிரேவி
Cooking time in minutes:
20
Ingredients:
பேபி கார்ன் கிரேவி செய்யத் தேவையான பொருள்கள்
- பேபி கார்ன் – 12.
- கடுகு,உளுந்தம் பருப்பு - சிறிதளவு.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1.
- பொடியாக நறுக்கிய தக்காளி – 1.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு.
- இஞ்சி பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்.
- மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்.
- கறி மசாலா தூள் - 1/4 ஸ்பூன்.
- சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்.
- மல்லி தூள் - 1/4 ஸ்பூன்.
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்.
- சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்.
- ரிபைன்ட் ஆயில் - 5 ஸ்பூன்.
- சில்லி சாஸ் - 1ஸ்பூன்.
- சோயா சாஸ் - 1ஸ்பூன்.
- மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்.
- தக்காளி சாஸ் - 1ஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;
- அடுப்பில் கடாய் வைத்து 5 ஸ்பூன் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன், சிறிதளவு கடுகு மற்றும் சிறிதளவு உளுந்தம் பருப்பை போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சிறிதளவு கொத்தமல்லி ,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் 1/4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்,கறி மசாலா தூள் 1/4 ஸ்பூன்,சோம்பு தூள் 1/4 ஸ்பூன்,மல்லி தூள் 1/4 ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்,சீரக தூள் 1/4 ஸ்பூன் போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் சுத்தம் செய்து நறுக்கி வைத்த 12 பேபி கார்ன் போட்டு கிளறி விடவும்.
- இதில் சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்,சோயா சாஸ் ஒரு ஸ்பூன், மிளகுத்தூள் 1/4 ஸ்பூன், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 10 நிமிடம் முடி வேக விடவும்.
- ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ் ஊற்றி கலந்து விடவும்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு போட்டு இறக்கவும்.
- சுவையான பேபி கார்ன் கிரேவி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


