எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
மீன் மஞ்சூரியன்
Cooking time in minutes:
30
Ingredients:
மீன் மஞ்சூரியன் செய்யத் தேவையான பொருள்கள்;
- நெய் மீன் - 1/2 கிலோ.
- பச்சை மிளகாய் சாஸ் - 3 ஸ்பூன்.
- தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்.
- சோயா சாஸ் - 3 ஸ்பூன்.
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
- பெரிய வெங்காயம் - 2.
- இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்.
- பச்சைமிளகாய் - 4.
- பூண்டு - 10 பல்.
- கான்பிளவர் மாவு - 50 கிராம்.
- அரிசி மாவு - 10 கிராம்.
- கடலை மாவு - 10 கிராம்.
- ரிபைன்ட் ஆயில் 500 மில்லி.
- உப்பு - தேவையான அளவு .
Method:
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து நறுக்கி வைத்த 1/2 கிலோ நெய் மீனை போடவும்.
- இதனுடன் கான்பிளவர் மாவு 50 கிராம்,அரிசி மாவு 10 கிராம்,கடலை மாவு 10 கிராம், மிளகாய் தூள் 2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து 1/2 மணி நேரம் ஊற விட வேண்டும்.
- அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 400 மில்லி உற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானவுடன் மசால் கலந்து ஊற வைத்த நெய்மீனை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும். திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நெய் மீன் நன்றாக பொரிந்து விட்டது இதை ஒரு தட்டில் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 100 மில்லி ஊற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானவுடன் நறுக்கி வைத்த பூண்டு 10 பல், நறுக்கி வைத்த 2 பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- நறுக்கி வைத்த 4 பச்சை மிளகாய்யை போட்டு வதக்கவும்.
- இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், பச்சைமிளகாய் சாஸ் 3 ஸ்பூன்,
- தக்காளி சாஸ் 3 ஸ்பூன்,சோயா சாஸ் 3 ஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு போட்டு நன்கு கிளறி விடவும்.
- வறுத்து வைத்த நெய் மீனை போட்டு கலந்து விடவும்.
- சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான மீன் மஞ்சூரியன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


