முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

குடல் புண் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-5

குடல் புண் குணமாக ;-- மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

குடல் புண் குணமாக ;--  முட்டைகோஸையை நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை பருகி வர குடல் புண் குணமாகும்.

குடல் புண் குணமாகவும்,வயிற்றுப்பூச்சிகள் அழியவும்;-- அகத்திக்கீரை நல்ல உணவு.

குடல் புழுக்கள் அழிய ;-- மாதுளம் பழம் சாப்பிடவும்.

குடல் வாயு தீர ;-- கொய்யா கொழுந்து இலையை மென்று தின்ன குடல் வாயு தீரும்.

மலப்புழுக்கள்  வெளியேற ;-- பிரமதண்டு வேர்ப்பொடியை வெந்நீரில் குடிக்க வெளியேறும்.

குடல் புண்கள் ஆற ;-- வில்வ பலத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டு வர குடல் புண்கள் ஆறும்.

குடல் புண்கள் ஆற ;-- காலையில் வெறும் வயிற்றில் இளநீர் சாப்பிட்டு வர குடல் புண் ஆறி உடல் சூடு தணியும். (சளி இருந்தால் தவிர்க்கவும்)

குடல் புழுக்கள்  வெளியேற ;--  தும்மட்டி காய்  சாற்றில் கருஞ்சீரகத்தை  சேர்த்து அரைத்து விலாவில் பூசினால் குடல் புழுக்கள் வெளியேறும்.

குடலில் சிக்கியிருக்கும் முடி,நஞ்சு வெளியேற ;-- வாழை தண்டு பொரியல் வைத்து சாப்பிட தீரும்.

வயிற்றுப்புழுக்கள் வெளியேற ;-- எருக்கம் இலைச்சாறு 3 துளியை 10துளி தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். (குழந்தைகளுக்கு தரக்கூடாது)

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago