Idhayam Matrimony
முகப்பு

இலந்தைப்பழத்தின் மருத்துவ பலன்கள்

  1. நமது உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையானஅனைத்து கால்சியம் சத்துக்களும் இலந்தைப்பழதில் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்.
  2. மாணவர்ககளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
  3. இலந்தை மர இலைகளை அரைத்து தடவி வந்தால் வெட்டு காயங்கள் குணமாகும்.
  4. உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க இலந்தைப்பழம் உதவுகிறது.
  5. இலந்தைப்பழத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும்.
  6. குழந்தைகள் இலந்தைப்பழத்தை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
  7. இலந்தை பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தூக்கமின்மை குறைபாடு நீங்கும்.
  8. இலந்தை உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க நல்ல மருந்தாகும்.
  9. இலந்தை மர இலைகளை அரைத்து சந்தனம் கலந்து பூசி வந்தால் வேர்க்குரு மற்றும் கட்டிகள் மறையும்.
  10. இலந்தைப்பழத்தை சாப்பிட்டால் பயணங்களின் போது ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்,உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.
  11. பெண்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள்,குறைபாடுகள் நீங்கும்.
  12. இலந்தைப்பழத்தை சாப்பிட்டால் பெண்களின் கர்பப்பை பலமடைகிறது.
  13. இலந்தை பழத்திற்கு ரத்தத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனவே,அடிக்கடி இலந்தை பழங்களை சாப்பிடுவதால் ரத்த சுத்தி ஏற்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago