எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சுக்கின் 15 மருத்துவ பயன்கள்
- சுக்கை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகள் குணமாகின்றன.
- சுக்கை நன்றாக உரசி சுண்ணாம்பு கலந்து பூசினால் இரத்த கட்டு சரியாகும்.
- சுக்கு வயிற்று புண்களை குணப்படுத்துகிறது.
- சுக்கு பொடி,மல்லி பொடி,மிளகு பொடி ஆகியவற்றை போட்டு சுக்குமல்லி காபி அருந்த சோர்வு நீங்கும்.
- சுக்கை சாப்பிடுவதால் சளி குறையும்.
- சுக்கை சாப்பிடுவதால் மூச்சுவிடுதல் எளிமையாகும்
- சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றம் விலகும்.
- சுக்கை சாப்பிடுவதால் ஜீரண சக்தி கூடும், மலச்சிக்கல் தீரும்.
- சுக்கை சாப்பிடுவதால் பல் வலிக்கு சுக்குத் துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்றுவரப் பல்வலி, ஈறுவலி குறையும்.
- வாய்வு உஷ்ணம் சீதளம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாயினும் இந்த சுக்கு தீர்த்து வைக்கும்.
- சளி,தும்மல்,இருமல் குறைய சுக்கு நீர் அருந்தலாம்.
- சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி போய் விடும்.
- சுக்கை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் தீரும்.
- சுக்கை சாப்பிடுவதால் அல்சர் குறையும்.
- கால்,கை மதமதப்பு தீர மருதானியுடன் சுக்கை அரைத்து பூச வேண்டும்.
- தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் கொஞ்சம் சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் நீர் குடித்தால் விஷம் முறியும்.
- 6 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் சுக்கை சாப்பிட்டு பயன் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |