முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நிலக்கடலையின் மருத்துவ குணங்கள்

  1. நமது உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையானஅனைத்து கால்சியம் சத்துக்களும் நிலக்கடலையில் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்.
  2. எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை நிலக்கடலையில் காணப்படுகின்றன.
  3. நிலக்கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் முடி உதிர்தல் குறையும்.
  4. இதயத்திற்கு நன்மை தரக்கூடிய அமிலங்கள் அதிக அலவில் நிலக்கடலையில் காணப்படுகின்றன மற்றும் இதய நோய்களை குறைக்கிறது இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
  5. நன்மை செய்யும் கொழுப்பு நிலக்கடலையில் அதிகம் உள்ளது.
  6. விந்து அணுக்களின் எண்ணிக்கையை நிலக்கடலை அதிகரிக்கிறது.
  7. நிலக்கடலையைஉண்ணும்போது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  8. நிலக்கடலையைஉண்ணும்போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.
  9. நிலக்கடலையை சாப்பிட கண் நோய்களை குணமாக்கும்,பார்வை தெளிவடையும்.
  10. நிலக்கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் தோல் நோய்கள் தீரும் மற்றும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் நிலக்கடலை விளங்குகிறது.
  11. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதிக சக்தியை நிலக்கடலை தருகிறது.
  12. நிலக்கடலையைஉண்ணும்போது மலச்சிக்கல் தீரும். 
  13. உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிலக்கடலையில் நிறைந்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago