Idhayam Matrimony
முகப்பு

பேஸ்பால் போட்டியில் செல்ல பிராணிகளுக்கான Simba Cam | நாய்க்குட்டிகளுடன் திரண்ட ரசிகர்கள்...!

Fans were allowed to bring their pets to watch the Seattle Mariners baseball tournament in Washington, DC. Separate space was reserved on one side of the gallery for this. On the big screen, where the matches will be televised, also showed the puppies of the fans with the slogan ‘Simba Cam’. On seeing that, the fans in the stadium erupted in joy. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெறும் Seattle Mariners பேஸ் பால் போட்டிகளை காண ரசிகர்கள் தங்களது செல்லப் பிராணிகளான நாய்களையும் கூடவே கூட்டி வரலாம் என அனுமதிக்கப்பட்டது. இதற்காக கேலரியின் ஒரு புறத்தில் இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் போட்டிகள் ஒளிபரப்பப்படும் மிகப் பெரிய திரையில் Simba Cam என்ற ஸ்லோகனுடன் ரசிகர்களின் நாய்க்குட்டிகளும் திரையில் காண்பிக்கப்பட்டன. இதனால் அரங்கமே ஆனந்த கூச்சலிட்டது. லயன் கிங் படத்தில் சிங்கம் தன் குட்டியை தூக்கி காண்பிப்பது போல ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் தங்களது செல்ல நாய்க்குட்டிகளை தூக்கி காண்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 11 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 12 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 13 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 13 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 12 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 12 hours ago