LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தற்போது அதிக அளவு எடையால் பல நோய்கள் நம்மை தாக்குகின்றது. இதற்கு நம் உணவு பழக்கமும் ஒரு காரணமாகும். உடல் எடை குறைக்க சிறந்த சில குறிப்புகள் இங்கே உள்ளது படித்து பயன் பெறவும்.
வாழை இலை உணவு: வாழை இலையில் உணவுகளை உண்பதால் அதன் ருசியின் தன்மை அதிகரிப்பதை நாம் உணர்ந்துள்ளோம். கம்ப்யூட்டர் யுகத்தில் வாழும் நாம் கம்ப்யூட்டர் இலையில் சாப்பிடும் நிலையில் உள்ளோம். வாழை இலையில் சாப்பிடுவதால் பல நண்மைகள் உள்ளது. இள நரை வராமல் முடி கருமையாக இருக்கும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை வாழை இலை அழிக்க வல்லது. தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும். வயிற்று புண் குணமடையும், ஜீரண சக்தி அதிகரிக்கும்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது: நாம் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் உள்ள நச்சுகள், கழிவுகள், வெளியேற்றப்படும். இரத்தத்தில் உள்ள சிவப்பனுக்கள் அதிகமாக வளர உதவும். அதிகப்படியான உடல் எடை குறையும், குடல் இயக்கம் சீரடையும்.
தொப்பை குறைக்க உதவும் ஓமம்: ஓமம் பசியை தூண்டக்கூடியது. ஓமத்தை பொடியாகவோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தோ பயன்படுத்தினால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிற்று பொறுமல் நீங்கும். வயிற்றில் உள்ள பல பிரச்சினைகள் தீரும். ஆஸ்துமா வராது. ஓம எண்ணை மூட்டு வலியை போக்க வல்லது. தொப்பையை குறைக்க இரவில் அண்ணாசி பழத்துண்டுகள் நான்குடம் ஓமப்பொடி இரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அதிகாலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் தொப்பை காணாமல் போய்விடும்.
இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் கொத்தமல்லி: கொத்தமல்லியில் உள்ள கால்சியம் இரும்பு சத்துகள் சேர்ந்து செயல்படும் போது ரத்தக்குழாயில் உள்ள ரத்த அழுத்தம் சீராக்கப்படுகின்றது. இதனால் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது. கொத்த மல்லியினால் ரத்த சோகை வராது, எழும்புகளுக்கு தேவையான வைட்டமின் இ சத்து இதில் உள்ளதால் எழும்புகள் பலப்படுகின்றது. செரிமான என்சைம்களை சுரப்பதை தூண்டுவதைப்போல் இன்சுலின் சுரப்iயும் கொத்தமல்லி தூண்டுகின்றது. சக்கரை நோயாளிகள் கொத்தமல்லியை திணமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் ஏ,சி,பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புகள் பார்வை குறைபாட்டை தடுக்கிறது. ஒலியாக்,பாமிடிக்,ஸ்டியாக், அஸ்கார்பிக் அமில்கள் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனல் அதிக ஏடை மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்துகின்றது.
உடல் எடை குறைக்க முட்டைகோஸ்: நமக்கு எளிதில் கிடைக்கக் கூடியது முட்டைகோஸ். இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின் எ, சி, கே. உள்ளன இவை உடலில் ஏற்படும் புற்று நோய்கள் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்க வல்லது. நரம்புத் தளர்ச்சியை போக்கி கண் பார்வை நரம்புகள் வலுப்பெற உதவுகிறது. செரிமான பிரச்சினைகளை தீர்க்கிறது. அல்சர் குணமடையும். இதில் உள்ள குளுட்டாமைன் முடி உதிர்வை குறைக்கிறது. முட்டைக்கோஸ் பயன்படுத்துவதால் உடல் பருமன் குறைகின்றது.
நம் உடல் நலனை பாதுகாக்க உடற் பயிற்சியுடன் நல்ல உணவுகளை உட் கொள்ள வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 6 hours ago |
பொரி உப்புமா![]() 6 days 2 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
-
2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை : சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியீடு
17 Aug 2022லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
-
குறைந்த காற்றின் வேகம் குறைந்தது: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு
17 Aug 2022சென்னை : குறைந்த காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி - பலர் படுகாயம்
18 Aug 2022காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
17 Aug 2022டெல்லி : உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
-
செஸ் போட்டி: முதல் சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி
17 Aug 2022சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
-
3 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பம்: முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை
17 Aug 2022ஹாராரே : இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
18 Aug 2022திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
17 Aug 2022மும்பை : தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
உக்ரைன் போரில் சிறைக்கைதிகளை ஈடுபடுத்தும் ரஷ்யா முடிவிற்கு எதிர்ப்பு
18 Aug 2022மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
-
65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.
-
ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
18 Aug 2022சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
கொரோனா பேரிடரால் ஜப்பானில் 2 வருடங்களில் 8 ஆயிரம் பேர் தற்கொலை
18 Aug 2022டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
-
பேருந்துகளில் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
18 Aug 2022சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
18 Aug 2022சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
-
இரு உலகக் கோப்பைகளை வெல்ல ரஸ்ஸல் விருப்பம்
17 Aug 2022சமீபத்திய மே.இ. தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
18 Aug 2022விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-
3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்
18 Aug 2022சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
-
தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் கவர்னர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
18 Aug 2022சென்னை: தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக தெரிவித்துள்ளார்.
-
தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்ட தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார்
18 Aug 2022திருநெல்வேலி: பிரபல தமிழ் அறிஞரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.
-
நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
18 Aug 2022சென்னை: தமிழக்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.நா.வுக்கு வங்கதேச பிரதமர் வலியுறுத்தல்
18 Aug 2022டாக்கா: ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.