முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 2-வது முறையாக 12 வெற்றிகளை பெற்று தென்ஆப்பிரிக்கா அணி சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

ஹாமில்டன் : நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 2-வது முறையாக தொடர்ந்து 12-வது வெற்றியை பெற்று தென்ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்துள்ளது.

தரவரிசையில் முதல் இடம்

தென்ஆப்பிரிக்கா அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடம்பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகளையும், இலங்கை அணிக்கெதிராக 5 போட்டிகளையும் மொத்தமாக வென்றுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான ஒரு போட்டியையும் வென்றிருந்தது.

2-வது முறையாக

தொடர்ந்து 11 வெற்றிகளை பெற்றிருந்த தென்ஆப்பிரிக்கா, நேற்று நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களம் இறங்கியது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ந்து 12 போட்டிகளில் 2-வது முறையாக வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதற்கு முன்...

இதற்கு முன் ஆஸ்திரேலியா தொடர்ந்து 21 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. அதன்பின் தென்ஆப்பிரிக்கா 12 முறை வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago